familiar model posted a half nude yoga photo
அரை நிர்வாண யோகா..! "போட்டோவை வெளியிட்டு சர்ச்சை கிளப்பிய பிரபல மாடல்..!
பிரபல மாடல் மற்றும் நடிகையான சோபியா ஹயாத் அரை நிர்வாணத்தில் யோகா செய்து, அந்த போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது
யோகா பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தற்சமயம் நல்ல முறையில் பரவி வருகிறது. ஒரு சிலர் யோகாவை மத ரீதியாக பார்த்தாலும், மற்றொரு புறம் யோகா எந்த அளவிற்கு நம் மனம் மற்றும் உடலுக்கு தேவை என்பதை புரிந்தவர்கள் யோகாவை செய்து வருகிறார்கள்
இந்நிலையில் யோகாவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகை சோபியா ஹயாத் அரை நிர்வாணத்தில் இருப்பது போன்ற போட்டோவை பதிவிட்டு உள்ள சம்பவம் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது
இந்த போட்டோவை பார்த்தவர்களில் பெரும்பாலோனோர் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது, பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
