emi jackson posted some painful snaps
எமி ஜாக்சன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ..! இதற்கு தீர்வு தான் என்ன ?
ஹாலிவுட் நடிகையான எமி ஜாக்சன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,லிபியாவில் மக்கள்படும் அவஸ்தையை கண்டு தான் மனம் நொந்து விட்டதாகாவும்,2017 ஆம் ஆண்டில் கூட இப்படிப்பட்ட அவஸ்தை அனுபவித்து வரும் மக்களை படம்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்
இந்த விஷயம் ஐநா வின் காதுக்கு எட்ட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்து உள்ளனர்.எமி ஜாக்சன் தற்போது ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள 2.0 இல் நடித்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் பல முன்னனி நிறுவன பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் உள்ளார்.
லண்டன் பெண்ணான எமி ஜாக்சன், 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
