rj balaj new counter

இன்று வெளியான "பாகுபலி 2 " திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

அதே போல படத்தை பார்த்த திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை "பாகுபலி 2 " படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்த, பிரபல காமெடியன் ஆர்.ஜே.பாலாஜி, இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்கள் என கூறும் வகையில். தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதில் "பாகுபலி 2 " திரைப்படத்தை டவுன்லோட் செய்து பார்த்தால், கம்ப்யூட்டரே காறித்துப்பும் என கவுண்ட்டர் கொடுத்துள்ளார். இவருடைய இந்த கருத்தை நெட்டிசென்கள் பலர் வரவேற்த்துள்ளனர்.