அந்த ருத்ராட்சம் அவரிடம் சேர்ந்த பிறகுதான் அவருடைய ராசி ரொம்ப பெரிய உச்சதை தொட்டது! அவ்வளவு அதிர்ஷ்டகார ருத்ராட்சம்! என்று இரண்டு குடும்பத்திலும் ஒரு பேச்சு உண்டு
ரஜினிமகள்ஐஸ்வர்யாவும், நடிகர்தனுஷும் ‘பிரிகிறோம்’ என்றுஅறிவித்ததுஅடங்காதஅதிர்வலையைஉருவாக்கியுள்ளது. பிரிவுக்குஉண்மையானகாரணம்என்னவாகஇருந்தாலும், தனுஷ்எந்தசூழலிலும்ஐஸ்வர்யாவைவிட்டுக்கொடுக்கவேகூடாது! ஏனென்றால்அவர்ரஜினியின்மகள், இந்தியாவேகொண்டாடும்ஒருமனிதரின்மனதைதனுஷ்காயப்படுத்தகூடாது. ஐஸ்வர்யாவைமீண்டும்ஏற்றுக்கொள்ளவேண்டும்! என்றுதாறுமாறாகஇதில் ரசிகர்களின்பஞ்சாயத்துகளும், தீர்ப்புகளும்ஓடிக்கொண்டுள்ளன.
ஆனால்தனுஷ்தரப்போ ‘இதுரெண்டுமனசுசம்பந்தப்பட்டவிஷயம். இதைரஜினிபொண்ணு, நடிகர்தனுஷ்வாழ்க்கைன்னுபார்க்காதீங்க. சாதாரணதம்பதிகளாஎங்களையும்நினையுங்க. தமிழ்நாட்டுலமட்டும்தினம்தினம்பலநூறுவிவாகரத்துவழக்குகள்கோர்ட்டுக்குவருது. அதைமாதிரியானதாஎங்களையும்நினையுங்க. ரஜினிமகள்னாலும், தேசியவிருதுவாங்கியதனுஷ்னாலும்மனசுன்னுஒண்ணுஇருக்குது, வலிகள்இருக்குது. அதைபுரிஞ்சுக்கோங்க. எங்களைசெலிபிரெட்டியாபார்க்காமல், சாதாரணசிட்டிசனாபாருங்க.’ என்கிறார்கள்.

இதையேதிருப்பிகேட்கும்விமர்சகர்கள் ’இத்தனைநாளாஇந்தஎளிமைஎங்கேபோச்சுதனுஷ்?’ என்கின்றனர்.
தனுஷிடமிருந்துதன்னைவிலக்கிக்கொண்டுள்ளஐஸ்வர்யா, தனதுபொருட்கள்யாவற்றையும்எடுத்துதன்அப்பாவீட்டுக்குமாற்றிக்கொண்டுள்ளார். ஆனால்மகன்களின்நிலைஎன்னவாகும்? என்பதுதான்கேள்வியே. குறிப்பாகரஜினியைபுரட்டிஎடுக்கும்விஷயமேஅதுதான். செளந்தர்யாவிவாகரத்துசெய்தபோதுகூடஅவரதுமகன்வேத்மிகசிறியபையன், விபரமேதெரியாது. ஆனால், ஐஸ்வர்யாவிஷயத்தில்நிலைமைதலைகீழ். லிங்கா, யாத்ராஇருவருமேநன்குவிபரமறிந்தபசங்க. இதுதான்பெரியவருத்தமாகஉள்ளதுரஜினிக்கு.
இதுஇப்படியிருக்க, தன்மருமகன்தனுஷுக்குஅற்புதமானருத்ராட்சம்ஒன்றைவழங்கியிருந்தார்ரஜினி. அதைபெருமையாகஎல்லோரிடமும்காட்டி, தன்கழுத்தில்தொங்கவிட்டிருக்கிறார்தனுஷ். அந்தருத்ராட்சம்அவரிடம்சேர்ந்தபிறகுதான்அவருடையராசிரொம்பபெரியஉச்சதைதொட்டது! அவ்வளவுஅதிர்ஷ்டகாரருத்ராட்சம்! என்றுஇரண்டுகுடும்பத்திலும்ஒருபேச்சுஉண்டு.
இந்நிலையில், அந்தருத்ராட்சத்தைதனுஷ்திருப்பிஒப்படைப்பாராரஜினியிடம்? என்பதுகேள்வியாகஎழுந்துள்ளது. “சாரோடபொண்ணையேவேண்டாமுன்னுசொல்லிட்டியேபா. அந்தருத்ராட்சம்மட்டும்எதுக்கு! திருப்பிகொடுத்துடுப்பா” என்றுரஜினியின்நண்பர்களானசிலசீனியர்மனிதர்கள், தனுஷின்கவனத்துக்குபோகும்வகையில்அவரதுகுடும்பத்தினரிடம்சொல்லியுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது.
