இந்த படத்திலிருந்து தேவரளான் ஆட்டத்தின் என்னும் பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முழு பாடலும் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பொன்னியின் செல்வன். இரு தலைமுறை நடிகர் முயற்சிகளை கடந்து தற்போது மணிரத்தினத்தின் மூலம் படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் நாவல். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிருஷ்ணமூர்த்தியின் நாவலான இது சோழ வம்ச வரலாற்றை குறிப்பிடுகிறது. ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்கள் முன்னதாக வைரலான நிலையில் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து தேவரளான் ஆட்டத்தின் என்னும் பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முழு பாடலும் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Scroll to load tweet…