Despite the crossing of the border no one is carrying about the mumbai heroin

போன வருடம் ரிலீஸான உச்ச நடிகரின் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மும்பை நடிகை. இவருக்கு தமிழில் நடிக்க ஆசையாம்.

ஹிந்தியில் சர்ச்சைக்குரிய காட்சிகளிலெல்லாம் நடித்து சூடேற்றி வரும் நடிகை தென்னிந்திய மொழிகள் பக்கம் வர ஆசைப்படுகிறார்.

கான் நடிகர்களின் சப்போர்ட் கிடைக்காததால் கேரியரை காப்பாற்றிக்கொள்ள இந்த ஆசை. ஆனால் தமிழ் திரையுலகமோ அவரை கண்டுகொள்ள மறுக்கிறது. 

எந்த எல்லைக்கும் போக நான் தயார் என்று நடிகை சொன்னால் அப்படிலாம் எடுத்தா இங்கே வரிவிலக்கு கிடைக்காது. அதுக்கு வேற இடம் பாருங்க... என்று சொல்லிவிட்டனராம் தமிழ் இயக்குநர்கள்.