இந்த ஆண்டாய் தீபாவளிக்கு 5 படங்கள் ரிலீஸ் ஆவதாக கூற பட்டது. அனால் தற்போது அந்த ரேஸில் இருந்து விளங்கியுள்ளது கத்தி சண்டை .
இந்நிலையில் தற்போது இந்த தீபாவளிக்கு இரண்டு படைகளுக்கு தான் மிகுந்த போட்டி இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது . காரணம் இரண்டு படங்களின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அவை தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து, த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ள கொடி. இதன் மோஷன் போஸ்டரே ரசிகர்களை கவர்ந்து விட்டது, அதே போல அரசியல் வாதி தோற்றத்தில் வரும் தனுஷ் செம மாஸ் காட்டியுள்ளார்.
இதனால் தொடரி தங்களை ஏமாற்றினாலும் கண்டிப்பாக கோடி கைகொடுக்கும் என நம்பி கார்த்திருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள்.
அதே போல பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி , தற்போது நடித்துள்ள காஷ்மோரா படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.
இதில் அவர் தோன்றும் காஷ்மோரா வேடம் மிகவும் புதிதாகவும், பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் உள்ளதாலும், நயன்தாரா ரத்னம் தேவி என்னும் வேண்டாம் ஏற்று நடித்துள்ளதால் , மேலும் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள்.
இந்த இரு படைகளுக்கு தான் தற்போது தியேட்டர் கிடைப்பதில் இருந்து, பாக்ஸ் ஆபீஸ் வரை முதல் இருக்கும் என சொல்ல படுகிறது.
இந்த போட்டியில் யார் வெல்வார்கள்? கார்த்திருப்போம் தீபாவளி வரை.
