பாலிவுட் கதாநாயகிகள் உடை விஷயங்களில் கூடுதல் அக்கறை எடுத்து கொள்வது வழக்கம் தான்.
எந்தவெரு பட விழாக்கள், பேஷன் ஷோக்கல் போன்றவற்றில் ரசிகர்களை கவர விதவிதமான ஆடைகள் அணிந்து வந்து ரசிகர்களை கவருவது வழக்கம் தான், ஆனால் இவர் ஒரு படி மேலே போகி இருக்கிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.
காரணம் ஒரு நிகழ்ச்சிக்காக இவர் செய்த வினோதமான செயல், தற்போது அனைத்து பிரபலங்களும் ஒவ்வொருவரும் பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர்களை வைத்துக்கொள்வது உண்டு.
இந்நிலையில் சல்மான்கானின் ‘பிக்பாஸ் 10’ டெலிவிஷன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனேவை அழைத்து இருந்தனர்.
இதற்காக அவர் ஹாலிவுட் நடிகைகள் அணியும் ‘பால்மெயின்’ ஆடையை உடுத்தி வந்து இருந்தார்.
கருப்பு நிறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் அது உருவாக்கப்பட்டு இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இந்த நிகழ்ச்சிக்காகவே இந்த ஆடையை வடிவமைத்து இருந்தனர்.இந்த ஆடையின் விலை ரூ.10 லட்சம் ரூபாய்யாம்
