எப்படி இருந்த டிடி ஒரே நைட்ல இப்படி மாறீட்டாங்களே..!

விஜய் டிவி புகழ் டிடி நாளுக்கு நாள் மிக அழகாக மாறிக்கொண்டே  வருகிறார் என அவருடைய ரசிகர்கள்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறு வயதிலிருந்தே விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த டிடி இன்று வரை அவருக்கென மக்கள் மனதில் தனி இடத்தை  பிடித்து உள்ளார் சமீபத்தில் இவருடைய திருமணம் நிகழ்யை கூட தொலைக்காட்சியில்ஒளிபரப்பப்பட்டு இருந்தது

திருமணத்திற்கு பிறகு சில மாதங்கள் தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கி இருந்த டிடி க்கு தொடர்ந்து அப்படியே இருக்க முடியவில்லை..மீண்டும் சின்னத்திரையில் மிளிர வந்தார்

ஆனால், அவருடைய திருமண வாழ்க்கை நினைத்தபடி செல்ல வில்லை. தன்னுடைய சிறு வயது தோழனை கரம் பிடித்த டிடி  பிடித்த வேகத்தில் டைவர்ஸ் கேட்டு பிரிந்து விட்டார்

பின்னர் தற்போது மீண்டும் அவருக்கே உண்டான பணியில் வெற்றி நடை போட்டு வருகிறார்...

நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது முதல் பேஷன் ஷோ வரை அனைத்திலும் ஒரு ரவுண்டு வருகிறார் டிடி

இந்நிலையில் தன்னுடைய ப்ரோபைல் பிக்சர்ஸ் மாற்றி...இது தான் என்னுடிய நியூ ப்ரோபைல் பிக்சர்ஸ் என தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டு உள்ளார் டிடி.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்னது இது ஒரே இரவில் இப்படி மாறி விட்டாரா டிடி என அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் மூழ்கி  உள்ளனர்.