மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் பங்கேற்ற நிலையில், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பிய நடிகர் ரஜினிகாந்த், இவர்கள் எல்லாம் என ஜெயலலிதாவா ? என காட்டமாக பேசினார்.
திமுகதலைவர்கருணாநிதிக்குநடிகர்சங்கம்சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நினைவேந்தல்கூட்டம் நடைபெற்றது. . இதில், நடிகர்சங்கதலைவர்நாசர், பொதுச்செயலாளர்விஷால், பொருளாளர்கார்த்திஉள்ளிட்டசங்கநிர்வாகிகள்பங்கேற்றனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர்.

நடிகர்ரஜினிகாந்த்உள்ளிட்டபலநடிகர், நடிகைள், இயக்குநர்கள்மற்றும்திரைத்துறையைசேர்ந்தவர்கள்கருணாநிதியின் உருவப்படத்துக்குமலர்தூவிமரியாதைசெலுத்தினர்.
இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் , திமுகதலைவர்கருணாநிதிஇல்லாததமிழ்நாட்டைஎன்னால்நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்றார்.

இலக்கியம், சினிமாஎனபலதுறைகளிலும்சிறந்துவிளங்கியவர் கருணாநிதி. பழையவராகவோ, புதியவராகவோஇருந்தாலும், கருணாநிதிஇல்லாதுஅரசியல்செய்யமுடியாதுஎன்றநிலையைஉருவாக்கியவர் கருணாநிதி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்..
பலவஞ்சனைகள், சூழ்ச்சிகள் போன்றவற்றை தாண்டிஅரசியலில்ஜொலித்தகருணாநிதியால்அரசியலுக்குவந்தோர்லட்சம்பேர்உள்ளனர் என்றார்.
.
இந்தஇடத்தில்நான் இதை சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்த ரஜினிகாந்த், கருணாநிதியின்இறுதிச்சடங்கிற்குராகுல்காந்தி, பலமாநிலமுதலைமைச்சர்கள் எனஒட்டு மொத்தஇந்தியாவேவந்தநிலையில்தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்க வேண்டாமா ? என கேள்வி எழுப்பினார்.
கருணாநிதி எத்தனை பெரிய ஜாம்பவான் என கூறிய ரஜினி, அவருக்கு உரிய மரியாதை தர வேண்டாமா ? என தெரிவித்த ரஜினிகாந்த் இவங்க எல்லாம் என்ன ஜெயலலிதாவா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
