கிஸ்துமஸ் பண்டிகையை இன்று உலகம் முழுவதும் உள்ள பலர் கொண்டாடி வருகின்றனர். அதே போல் ஜாதி மதம் பேதம் இல்லாமல் கோலிவுட்டின் பல பிரபலங்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழ்கின்றனர்.