"அப்பா " படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்  நஷாத். இவர் தற்போது தொண்டன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'தொண்டன்'  படக்குழுவினர் , மற்றும்  இயக்குநர் சமுத்திரக்கனி என அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில்  லிட்டில் ஸ்டார் நஷாத் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்,  மேலும் அவருக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...