தல அஜித் இன்று தன்னுடைய 48 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் மற்றொரு புறம், பிரபலங்களின் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பலர் அஜித்துக்கு ட்விட்டர் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களின் உருக்கமான பதிவுகள் இதோ...