விவேகம் திரைப்படம் இன்று தமிழகம்  மட்டுமின்றி  வெளிநாடுகளிலும்  சக்க போடு போட்டு வருகிறது. இயக்குனர் சிவாவின் இயக்கத்தில், மூன்றாவது முறையாக அஜித் இணைந்து நடித்துள்ளதாலும், ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால், அனைவர் மத்தியிலும் படத்திற்கு அதிக வரவேற்பு காணப்பட்டது. இதன் காரணமாக  விவேகம் திரைப்படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் மற்றும் இன்றி பல பிரபலங்களும் காத்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது விவேகம் படத்தை பார்த்த சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் ட்விட்டர் மூலம் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் கமலஹாசன் ஒரு படி மேலே போய் தன்னுடைய மகள் அக்ஷராவுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த போதே லைவ் அப்டேட் செய்தார். 

அவர்களின் ட்விட்டர் வாழ்த்துக்கள் இதோ...