சிவா இயக்கத்தில் தல அஜித்தின் 57 வது படம் ஷூட்டிங் மிக வேகமான நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது என்பது நாம் அறிந்ததே. ஹாலிவுட் ரேஞ்சிற்கு கதை அமைத்து சர்வதேச தரத்தில் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் இந்த படத்தை இந்தியாவில் ஹிந்தியிலும் மொழி பெயர்த்து வெளியிட இயக்குனர் சிவா ஆர்வம் காட்டி வருவதால்.

அஜித்திற்கு நிகரான பாலிவுட் நடிகரை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க ஆட்களை விடாப்பிடியாக தேடிவருகிறாராம்.

இதற்காக தற்போது அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.