Asianet News TamilAsianet News Tamil

காதலருடன் லிப் லாக் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்... கடுப்பான அண்ணன் நடிகரின் ரியாக்‌ஷன்...!

இந்நிலையில் அவர் தனது காதலருக்கும் லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Bigil Actor Jackie Shroffs daughter Krishna lip lock Photo With Boy Friend going viral
Author
Chennai, First Published Jun 8, 2020, 8:35 PM IST

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமிழில் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் உடன் கோச்சடையான், ஷாந்தனுவின் முப்பரிமாணம், விஜய் நடிப்பில் வெளியான பிகில் ஆகிய படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் மாஸ் காட்டி வரும் இளம் நடிகரான டைகர் ஷெராப், ஜாக்கி ஷெராப்பின் மகன் ஆவார். அவரது மகள் கிருஷ்ணா ஷெராப். 

Bigil Actor Jackie Shroffs daughter Krishna lip lock Photo With Boy Friend going viral

ஜாக்கியின் செல்ல மகளான இவர், அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காதலர் உடன் பீச்சில் பிகினியில் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.பிரபல நடிகரின் மகள் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

Bigil Actor Jackie Shroffs daughter Krishna lip lock Photo With Boy Friend going viral

கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் காதலருடன் பிகினியில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் இடையில் வாங்கி கட்டிக்கொண்டார். தற்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தனது படுகவர்ச்சியான பிகினி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பேஸ்கெட் பால் வீரர் எபன் ஹையாம்ஸை காதலித்து வரும் கிருஷ்ணா, லாக்டவுனால் அவரை காண முடியாமல் ஏக்கத்தில் அவரை மிஸ் செய்வது போன்ற போட்டோக்களை பதிவிட்டு வந்தார். 

Bigil Actor Jackie Shroffs daughter Krishna lip lock Photo With Boy Friend going viral

காதலர் சிட்னியிலும், கிருஷ்ணா மும்பையிலும் வசித்து வந்த நிலையில்,  இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் அவர் தனது காதலருக்கும் லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த போட்டோவிற்கு அவரது சகோதரரும் நடிகருமான டைகர் ஷெராஃப் வெறுப்பை காட்டும் ஸ்மைலி ஒன்றை கமெண்ட் செய்துள்ளார்.


View this post on Instagram

👑

A post shared by Krishna Shroff (@kishushroff) on Jun 5, 2020 at 4:12am PDT

 

Follow Us:
Download App:
  • android
  • ios