Asianet News TamilAsianet News Tamil

இவர் தான் பிக்பாஸ் ரைசா காதலரா...? நெஞ்சோடு அணைத்தபடி வெளியிட்ட கிளுகிளுப்பு கிளிக்ஸ்!

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆண் நபர் ஒருவரை நெஞ்சோடு அணைத்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரைசா.

biggboss raiza revel her lover? photo goes viral
Author
Chennai, First Published Mar 16, 2021, 8:31 PM IST

'பிக்பாஸ்' முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரபல மாடல் ரைசா. பிக்பாஸ் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் நாயகியாக மாறியுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், நடிகர் தனுஷ், அமலாபால், கஜோல், நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2 ' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

biggboss raiza revel her lover? photo goes viral

பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்த. 'பியார் ப்ரேமம் காதல்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி, ஹரிஷ் கல்யாண் மற்றும் ரேசாவுக்கு திரையுலகில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

biggboss raiza revel her lover? photo goes viral

மேலும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தட்டி விட்டு வருகிறார். இவர் பதிவிடவும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.  இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆண் நபர் ஒருவரை நெஞ்சோடு அணைத்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரைசா. எனவே நெட்டிசன்கள் பலர் இது அவரது காதலரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்க்கு ரைசா என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios