big budjet movie

2.o

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அக்ஸய்குமார் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாக்கி வரும் படம் 2.o .அதிக பட்ஜெட்டில் உயரிய தொழில்நுட்பத்துடன் இந்த படம் உருவாகி வருகிறது.


ராமாயணம்

தற்போது இந்த படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு பிரம்மாண்ட படம் அதிக பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது.
தொலைக்காட்சி தொடராக வந்து புகழ்பெற்ற காவியம் ராமாயணம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் தயாரிக்க உ.பி.அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.


கஜினி

கடந்த 2008ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவான கஜினி படத்தை மது மண்ட்டேனா, அரவிந்த் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

ஒப்பந்தம்

இந்நிலையில் உத்தரபிரதேச அரசின் சினிமாத்துறை பாதுகாவலராக விளங்கும் பிலிம் பந்து என்ற அமைப்புடன் இணைந்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் தயாரிக்க உத்தர பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தொழில்நுட்பம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டாக உருவாகும் ராமாயணம் படம் நவீனகால தொழில்நுட்பங்களுடன் இந்திய இதிகாசமான ராமாயணத்தை ஒளி ஒலி விருந்தாக அமையும் என்று மது மண்ட்டேனா குறிப்பிட்டார்.