அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படத்தில் அபிராமி நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதன் பின்னர் விஜய் டி.வியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்ட அபிராமி அங்கு கவின், முகென் என இருவருக்கும் மாற்றி, மாற்றி காதல் வலை விரித்து ஏமாந்து போனார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி, ஏற்கனவே தான் செய்து வந்த மாடலிங் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். மேலும் சினிமாவிலும் நடித்து வருகிறார்.  

இதையும் படிங்க: கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

பிக்பாஸ் சாக்‌ஷி தற்போது கதாநாயகியாக நடிக்க உள்ள நிலையில், அபிராமியும் ஹீரோயினாக அவதாரம் எடுக்க கடும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  ஓவர் கிளாமரில் அபிராமி பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானாலும், அவரது ரசிகர்கள் அதனை ஏற்பதில்லை. 

இதையும் படிங்க: வாயால் கெட்ட விஜய் சேதுபதி... வாண்டடாக சர்ச்சை வண்டியில் ஏறிய லட்சுமி ராமகிருஷ்ணன்...!

இப்படி எல்லாம் டிரஸ் போட்டு போட்டோ போடாதீங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர். இதை எதையும் காதில் வாங்காத அபிராமி, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை, குடும்ப குத்துவிளக்காக வலம் வந்து கொண்டிருந்த அபிராமி, தற்போது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் காண்போர் கண்களை கூசவைக்கிறது. 

இதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

தற்போது சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு படு கிளாமராக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அபிராமியின் கவர்ச்சி போஸ் லைக்குகளை குவித்தாலும், அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஏன் நல்லாதானே இருந்தீங்க இப்ப என்ன ஆச்சுன்னு கேள்வி எழுப்பியுள்ளார். சிலரோ அடிக்கிற வெயிலுக்கு நீங்க சட்டை இல்லாமல் கூட போஸ் கொடுக்கலாம் என்று நக்கலடித்து வருகின்றனர். எது எப்படியோ பிக்பாஸ் அபிராமியின் இந்த கவர்ச்சி கிளிக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ...