கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிய சுனைனா... சட்டையை கழட்டி விட்டு அட்டகாசம் செய்யும் ஹாட் கிளிக்ஸ்...!

இதுவரை கிளாமர் பக்கமே தலை காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சுனைனாவும் தற்போது கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிவிட்டார். 

Actress Sunainaa Shirt open photo shoot going viral

நடிகை தேவயானியின் சகோதரர், நகுல் கதாநாயகனாக அறிமுகமான 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் “மாசிலாமணி” படத்தில் நகுலுடன் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். வம்சம், நீர் பறவை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார். 

Actress Sunainaa Shirt open photo shoot going viral

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

என்ன தான் திறமையான ஹீரோயினாக இருந்தாலும், ஓவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களை நடிக்க மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான தெறி படத்தில், ஒரு சின்ன கேரக்டரில் தலைகாட்டினார். கடந்த ஆண்டு நடிகர் சமுத்திர கனிக்கு ஜோடியாக நடித்த சில்லு கருப்பட்டி படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, ஒரு குடும்ப தலைவியாக இவர் வெளிப்படுத்திய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டும்  கிடைத்தது.

Actress Sunainaa Shirt open photo shoot going viral

இதையும் படிங்க: “கமலும், சோவும் சிரிச்சப்ப எங்க போனீங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வைரலாகும் வீடியோ...!

தற்போது நடிகர் கிருஷ்ணாவை இரண்டாம் தாரமாக மணக்க உள்ளதாக வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை இருவருமே சட்டை செய்ததாக தெரியவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது குடும்பத்துடன் பொழுது போக்கி வருகின்றனர். தற்போது ஊரடக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

Actress Sunainaa Shirt open photo shoot going viral

இதையும் படிங்க:  கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...!

இதுவரை கிளாமர் பக்கமே தலை காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சுனைனாவும் தற்போது கவர்ச்சி போட்டியில் களம் இறங்கிவிட்டார். சட்டையை கழட்டி விட்டு  சுனைனா கொடுத்துள்ள ஒவ்வொரு ஹாட் போஸும் லைக்குகளை குவிக்கிறது. கழுத்தில் இருந்து முன்னழகு தெரியும் வரை படுகவர்ச்சி போஸ் கொடுத்து தமிழ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். உள்ளாடை இன்றி சுனைனா கொடுத்துள்ள இந்த போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ...

Actress Sunainaa Shirt open photo shoot going viral

 

Actress Sunainaa Shirt open photo shoot going viral

 

Actress Sunainaa Shirt open photo shoot going viral

 

Actress Sunainaa Shirt open photo shoot going viral

 

Actress Sunainaa Shirt open photo shoot going viral

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios