சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷல்லாக, ஜனவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம், 'தர்பார்'. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் ஸ்பெஷல்லாக, ஜனவரி 9 ஆம் தேதி வெளியான திரைப்படம், 'தர்பார்'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தியாவில் மட்டும் 4000 ஆயிரம் திரையரங்கங்களிலும், உலகம் முழுவதும் மொத்தம் 7000 ஆயிரம் திரையரங்கங்களிலும் வெளியிடப்பட்டது.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் குறைவில்லாமல் தர்பார் ஓடிகொண்டிப்பதாக தெரிவிக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். 

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'டும் டும்' வீடியோ பாடல் போகி விருந்தாக, இன்று சரியாக 4 மணிக்கு, தமிழ்,தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…