இலங்கையில் வைரமுத்து – சின்மயி விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நீ பார்த்தியா.. ஆதாரத்தை காட்டு” என இயக்குநர் பாரதிராஜா காட்டமாக பேசியதையடுத்து செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் பாலியல்ரீதியாகபாதிக்கப்பட்டபெண்கள்பலர்தங்களுக்குநேர்ந்தகொடுமைகளைவெளிப்படையாகதெரிவித்துவருகின்றனர். இதற்காகசர்வதேசஅளவில்தொடங்கப்பட்டதுதான் #MeToo என்றபிரச்சாரம்.

அதன்தாக்கம்இந்தியாவிலும்அதிகஅளவில்காணப்பட்டுவருகிறது. பாலிவுட்நடிகைகள்பலர்முக்கியபிரபலங்கள்மீதுகுற்றச்சாட்டுக்களைமுன்வைத்துவருகின்றனர்.இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.

இதே போல் பாடகிசின்மயிகவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளது தமிழகத்திலும்பெரியஅதிர்வலையைஏற்படுத்தியுள்ளது. சின்மயிதெரிவித்தபுகார்குறித்துபலரும்கருத்துதெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக , இலங்கை சென்றிருந்த இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களைசந்தித்தார். அப்போது இயக்குநர்பாரதிராஜாவிடம், வைரமுத்துமீதானசின்மயின்பாலியல்புகார்குறித்துகேள்விஎழுப்பினர்.
அதற்குமுதலில், “மன்னிக்கவும், என்சம்பந்தமாக, என்சினிமாசம்பந்தமாகஎன்தொழில்சம்பந்தமாகஎதுகேட்டாலும், பதில்சொல்கிறேன்” என்றுபாரதிராஜாபதில்அளித்தார்.

ஆனாலும் செய்தியாளர்கள்மீண்டும் #MeToo புகார்கள்குறித்துகேள்விஎழுப்பினர். அதற்கு, “என்ன Meet? What Meet? #MeToo என்றால்என்ன? என்னபிரச்னை?. Metoo பற்றிகேள்விப்படுவதற்கெல்லாம்பதில்சொல்லமுடியாது; ஆதாரம்இருந்தால்காட்டுங்கள்” என்றுகாட்டமாகபதில்அளித்தார்

பாரதிராஜா. அதோடு, நான்ஏற்கனவேசொல்லிஇருக்கிறேன். என்னிடம்இனிஎந்தக்கேள்வியும்கேட்ககூடாதுஎனஆங்கிலத்தில்சொல்லிவிட்டுஅங்கிருந்துகிளம்பிவிட்டார்.
