backyaraj give the idea to check his lover controversy speech

நடிகர் சாந்தனு மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே நடித்து கடந்த வாரம் வெளியானப்படம் முப்பரிமாணம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல் பலர் சாந்தனுவின் நடிப்பை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்த படம் குறித்து சந்தனுவின் தந்தையும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான கே.பாக்யராஜ், காதலிக்க ஆசை படுபவர்கள், மற்றும் காதலிப்பவர்கள் இதை கண்டிப்பாக உங்கள் காதலியுடன் செக் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அப்படி எதை செக் செய்ய சொன்னார் என தெரியுமா...? உங்கள் காதலியின் மொபைல் போனில் 2 சிம் இருக்கிறதா என்று, ஒரு வேலை 3சிம் இருந்தால் உங்களை கடவுளால் கூட காப்பாத்த முடியாது என கூறி கிண்டல் செய்துள்ளார் .