Alya manasa home function: விஜய் டிவி சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவர், வீட்டில் ஒரே நாளில் இரண்டு கொண்டாட்டம் நடந்துள்ளது


விஜய் டிவி சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். இவர், வீட்டில் ஒரே நாளில் இரண்டு கொண்டாட்டம் நடந்துள்ளது

விஜய் டிவி சின்னத்திரை நடிகை, ஆல்யா மானசா தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர். “ராஜா ராணி 1” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், “ராஜா ராணி 2 சீரியலில் நடிகையாக வலம் வந்தவர். 

ஆல்யா வீட்டில் டபுள் டமாக்கா:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக இருப்பவர்கள் சஞ்சீவ் ஆல்யா தம்பதி. ராஜா ராணி சீரியலில்இருவருக்கும் காதலி மலர்ந்து, பின்னர் திருமனம் செய்து கொண்டனர். இந்த காதல் ஜோடிக்கு, ஐலா என்ற மகள் இருக்கிறார்.

சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா:

ஆல்யா மானசா ராஜா ராணி 2 என்ற சீரியலில் சித்துவிற்கு ஜோடியாக, முக்கிய நாயகியாக நடித்து வந்தார். இடையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக அப்போதும் நடித்து வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் சில நாட்கள் முள்பு வரை நடித்துள்ளார். அண்மையில் அவர் தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதில் ரியா என்பவர் சந்தியா வேடத்தில் நடிக்கிறார். 

ஒரே நேரத்தில் இரண்டு விசேஷங்கள்:

இந்த நிலையில் ஆல்யா மானசா-சஞ்சீவ் மகள் ஐலாவின் பிறந்தநாள் வந்துள்ளது. எனவே ஒரே நேரத்தில் இரண்டு கொண்டாட்டம் பிளான் செய்துள்ளனர். ஆல்யா மானசாவின் சீமந்தம் நடந்து முடிக்க உடனே அவர்களது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள், எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் வாழ்த்துகளுக்கும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க....Mohan Hara movie update: புது அவதாரம் எடுத்து திரும்பி வந்த மைக் மோகன்...ஆக்க்ஷன் படமாக ஹாராவில் மிரட்டல்..!