Baahubali 2 Movie review

 பாகுபலி 2வைபார்த்தபின்தியேட்டரிலிருந்துவெளியேவரும்ரசிகர்களின்ரியாக்‌ஷன்இப்படியாகத்தான்தெறிக்கிறது.

உலகெங்கும்வியாபித்திருக்கின்றஇந்தியசினிமாரசிகர்கள்நகம்கடித்தபடிகாத்திருந்தபாகுபலி 2 அநாயசஅசத்தலுடன்ரிலீஸாகிவிட்டது. ஷாரூக், ரஜினி, சிரஞ்சீவி, அஜித்போன்றதரமாஸ்ஹீரோக்களின்படங்களுக்குஅவர்களின்வெறிரசிகர்கள்அந்தந்தமாநிலங்களில்மிட்நைட்முதலேதியேட்டர்வாசலில்காத்திருந்துஃபர்ஸ்ட்டேஃபர்ஸ்ட்ஷோபார்ப்பதில்ஆச்சரியமில்லை.

ஆனால்அக்கிராஸ்திஇன்டியாரசிகர்கள்இல்லாதஇரண்டுஹீரோக்களின்படத்துக்குஇப்படியொருஓப்பனிங்என்பதுபிரபாஸ்மற்றும்ராணாவுக்குகிடைத்தவெற்றியல்ல. இதுமுழுக்கமுழுக்கராஜமெளலிஎனும்இயக்குநருக்குகிடைத்தகெளரவகிரீடம்.

சரி, பாகுபலி 2_க்குள்நுழைவோம். கதாபாத்திரங்களின்அறிமுகம், அந்தந்தமொழிக்கானஷார்ப்டயலாக்ஸ், வண்ணம், அரங்கமைப்பு, போர்க்காட்சிவடிவமைப்பு, காதல்காட்சியிலும்இழையோடும்ராஜமெளலிஸ்டைல்நகைச்சுவை, ஒவ்வொருஃபிரேமிலும்பொங்கிவழியும்பிரம்மாண்டம்என்றுஎதிலுமேகுறைவைக்கவில்லைபாகுபலி 2. குறிப்பாகபாகுபலி 2வின்முதல்பாதிஸ்டன்னிங்காகஇருக்கிறதுஎன்பதுதான்ஓவர்ஆல்ஒப்பீனியன்.

பாகுபலிஎன்றால்மேன்வித்ஸ்ட்ராங்ஆர்ம்ஸ்என்றுபொருள். அதாவதுவலிமையானகரங்களுடையமனிதன். இந்தபெயருக்குதெறிக்கதெறிக்கநியாயம்செய்திருக்கிறார்பிரபாஸ். அறிமுககாட்சியில்ஆரம்பித்துஎண்டுகார்டுபோடும்வரைபிரபாஸின்ஆண்மைஸ்கிரீன்நெடுகவியாபித்திருக்கிறது. அனுஷ்காவின்நெஞ்சத்தைகொள்ளைகொள்ளஅவர்செய்யும்நகைப்பூட்டும்குறும்புகளாகட்டும், நீட்சியானக்ளைமேக்ஸில்ராணாவைரத்தம்சிதறசிதறபொளந்துகட்டுவதாகட்டும்பின்னுகிறார்பிரபாஸ்.

அப்பாபாகுபலி, மகன்சிவன்என்றுஇரண்டுகதாபாத்திரங்களையும்அநாயசமாகதுக்கிநடக்கிறார். மரத்தைபெயர்த்துஅடிப்பது, நெடும்சுவற்றைகையால்உடைப்பதுஎன்றுஅவர்வித்தைகாட்டும்போதுஅவைஉண்மைதான்என்றுமொத்தமாகநம்பவைக்கிறதுஅவரதுஉடலமைப்பு. சிம்பிளாகசொல்லப்போனால்பிரபாஸுக்குஇந்தபடம்வாழ்நாள்விருதைவாங்கிக்கொடுத்துவிட்டது.

ஹீரோவுக்குவெகுஇணையானவாய்ப்புவில்லன்ராணாவுக்கு. பல்வாள்தேவனாகஇளமைமற்றும்முதுமைஎனும்இருநிலைகளிலும்கடைந்தெடுத்தகுரூரம்காட்டிஅசத்துகிறார். பாகுபலிஎனும்உக்கிரமானசக்தியுடையநாயகனுக்குஇணையாகஈடுகொடுக்கும்வில்லன்பாத்திரத்தைதெளிவாகதூக்கிசுமக்கிறார்ராணா.

பாகுபலி 1_ல்அலங்கோலமாககாட்சியளித்தஅனுஷ்காஇங்கேஅள்ளஅள்ளஅழகுடன்ஜொலிக்கிறார். தன்னைநோக்கிநகரும்ராணாவைவெட்டிப்பேசிதவிர்க்கும்இடங்களில்மதன்கார்க்கியின்வசனங்கள்அனுஷ்காவுக்குகூரியவாளாககைகொடுக்கின்றன. மகிழ்மதிக்குள்அனுஷ்காநுழையும்காட்சியில்வி.எஃப்.எக்ஸ். நின்றுவிளையாடியிருக்கிறது. சிம்பிளாகசொல்வதென்றால்தேவசேனாஅனுஷ்காரசிகனின்நெஞ்சமெங்கும்வீரம்மற்றும்ஈரமாகநிறைகிறார்.

காம்பேக்ட்பியூட்டிதமன்னாவுக்குபாகுபலி 1ல்இருந்தஅளவுக்குஇடமில்லைஎன்பதுஅவரதுரசிகர்களுக்குவருத்தமே. ஆனால்கிடைத்தஇடத்தில்கில்லியாககிளப்பியிருக்கிறார்அவந்திகாவாகவரும்தமன்னா.

கட்டப்பாவாகசத்யராஜ்செமகச்சிதம். அவர்ஏன்பாகுபலியைகொன்றார்என்கிறசர்வதேசபுதிர்உடையும்சீன்ஒன்றேபோதும், டிக்கெட்டுக்குகொடுத்தகாசுபக்காவாகவசூலாகிறது. இவரைப்போலவேரம்யாகிருஷ்ணன், நாசர்என்றுஒவ்வொருவரும்நிறைந்துவாழ்ந்திருக்கிறார்கள்.

போர்க்கள காட்சிகளில் பக்கத்து சீட் மனிதரின் முகத்தில் ரத்தம் தெறிக்கிறது. கள வீரத்தை ஃப்ரேம் பை ஃப்ரேம் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது செந்தில்குமாரின் கேமெரா. பாகுபலி 2 ஒருஆக்‌ஷன்லெஜெண்ட்மாத்திரமேஎன்றுநினைப்பவர்களுக்குஸாரிபாஸ்என்கிறார்ராஜமெளலி. படம்முழுக்கஅவ்வளவுஎமோஷனல்சீன்கள்நிரம்பிஇருக்கின்றன. பலஇடங்களில்நம்கண்கள்பனிப்பதைதவிர்க்கமுடியவில்லை. ஹெவியானஆக்‌ஷன்பிளாக்குகளின்நடுவேஇப்படியானஎமோஷனல்சீன்கள்ராஜமெளலிக்குமட்டுமேசாத்தியமாகிஇருக்கிறது. ஒவ்வொருகாட்சியும், ஒவ்வொருகதாபாத்திரமும்அவ்வளவுடீடெயிலாகசெதுக்கப்பட்டிருக்கிறது.

மரகதமணியின்இசைஎக்ஸ்ட்ராடினரி. சிலஇடங்களில்பின்னணிஇசைக்குஈடுகொடுக்கமுடியாமல்காட்சிகள்சாதாரணப்பட்டுபோகின்றனஎன்றால்யோசித்துக்கொள்ளுங்கள். போர்க்காட்சிகளுக்கென்றுமரகதம்பிடித்திருக்கின்றடியூன்கள்அநாயசம்.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட்ஸ்என்றுஎல்லாஜானர்களிலும்பிரம்மாண்டம்மற்றும்நிறைவின்உச்சத்தைதொட்டுப்படைக்கப்பட்டிருக்கும்பாகுபலி 2சிம்பிளாகவிமர்சிப்பதென்றால்....

இதுஒருசினிமேட்டிக்ஆர்கஸம்! ஆம். பாகுபலியைபார்க்கும்போதுசினிமாரசிப்புத்தன்மையின்உச்சநிலையைநீங்கள்அடையலாம்.