லட்ச கணக்கானோர் உதவியுடன், 150 கோடி பொருட்செலவில் 2 வருடத்திற்கும் மேல் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி 2 .  இந்த திரைப்படத்தின் ரிலீஸ்க்காக  ஒட்டுமொத்த இந்திய சினிமாவே காத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பலரின் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான பாகுபலி 2 திரைப்படத்திற்கு ஏகபோக விமர்சனம் வர பாக்ஸ் ஆபிஸிலும் புரட்சி செய்துள்ளது. ரசிகர்களும் படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை அரிய ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் இந்தியா முழுவதும் ஆன்லைனில் மட்டும்   ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளது.

AP/TG - 45 Cr

Hindi - 35 Cr

TN - 12 Cr

KA - 10 Cr

KE - 4 Cr

Total - 106 Cr

வியாழக்கிழமை திரையிடப்பட்ட பிரீமியர் ஷோக்கள் மூலம் $2.5 M வசூலித்திருக்கிறது. அதோடு சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 1 கோடிக்கு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.