arya did this in his schooling itself

பள்ளி பருவத்திலேயே இதை செய்து விட்டாராம் ஆர்யா...!

நடிகர் ஆர்யா எங்க வீட்ட மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒன்றை தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வருகிறார்..

தனக்கு பெண் தேடும் வேலையில் மஇரங்கிய ஆர்யா, இதில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களிடம் பல டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை என்ஜாய் செய்து வருகிறார்..

இந்நிலையில்,போட்டியாளர்களை தன்னை சுற்றி அமர வைத்து லிப்லாக் காட்சி குறித்த ஒரு கேள்வி கேட்க,கலந்துக்கொண்ட போட்டியாளர்கள் அனைவருமே அவரவர் லிப்லாக் முத்தம் பற்றி அனுபவத்தை ஒத்துக்கொள்கின்றனர்.

பிறகு அதே கேள்வியை,நடிகர் ஆர்யாவிடம் கேட்க,அவரோ சற்று வெட்கப்பட்டு தயக்கத்தோடு, "தான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போதே சக மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்றும்,சென்ற வருடம் கூட மேலும் ஒருவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

இவர்கள் அனைவரும்,திருமணதிற்கு முன் தங்களுடைய அனுபவத்தை நிகழ்ச்சியில் சொல்லி இருப்பது பற்றி மக்கள் பல கருத்துக்சகளை தெரிவித்து வருகின்றனர்