Asianet News TamilAsianet News Tamil

30 லட்சம் செலவில் அரவிந்த் சாமி படத்தில் "பப் சாங்"

aravind samy movie pup song
aravind samy movie pup song
Author
First Published Aug 13, 2017, 11:47 AM IST


magic box productions தயாரிப்பில் இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி , ரித்திகா சிங் , நந்திதா, சிம்ரன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “வணங்காமுடி”. 

இப்படத்தின் கதையில் முக்கியமான ஒரு இடத்தில் வரும்  “பப் சாங்” (pub song) ஒன்றை படக்குழுவினர் 30லட்சம் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாகவும் ; கவர்ச்சிகரமாகவும் , கலர்புல்லாகவும் படமாக்கி வருகிறார்கள். 

டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். பப் செட்டில் நந்திதா நடனம் ஆடிக்கொண்டிருக்க. அங்கே எதோ ஒரு முக்கியமான விஷயத்தை அரவிந்த் சாமி சீரியஸாக தேடி கொண்டிருப்பது போல் பாடல் காட்சியை சென்னை பிலிம் சிட்டியில் படமாக்கி கொண்டிருக்கிறார்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios