aravind samy movie joint the pongal race
அஜித் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும்... கண்டிப்பாக இவர்கள் படம் குறித்த ஏதேனும் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வருட பொங்கல் ரேசில் விக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்', சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல் விஜயகாந்தின் மகன் ஷண்முகபாண்டி நடித்துள்ள 'மதுர வீரன்' படமும் ரிலீஸ் ஆகா வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது அரவிந்த் சாமி மற்றும் அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படம். இதனை உறுதிப் படுத்தும் விதத்தில் இந்தப் படத்தின் புதிய போஸ்டரில் பொங்கல் வெளியீடு என குறிபிடப்பட்டுள்ளது.
