arav wish the oviya birthday

பிக் பாஸ் நிகழ்ச்சியில், அனைவருடைய ஆதரவையும் பெற்ற நடிகை ஓவியா. இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இதுவரை இல்லாத அளவிற்க்கு ஓவியாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் ஓவியாவை நனைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓவியாவின் முன்னால் காதலர், மற்றும் நண்பருமான பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ஓவியாவிற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஆரவ், இன்றைய சிறப்பான நாள் போல் என்றும் நீ மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். ஆரவ்வின் வாழ்த்துக்கு ஓவியா அவருக்கு நன்றி டியர் என பதிலளித்துள்ளார்.