பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனையை நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் தனது துபாய் வீட்டில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தினார். கடவுள் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்கள் அடங்கிய நிகழ்வின் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் துபாயில் உள்ள தனது இல்லத்தில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தினார். அதில் ஏ.ஆர் ரஹ்மான், ஏராளமான பங்கேற்பாளர்களுடன், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களை ரசிப்பதைக் காட்சிகள் காட்டுகிறது. பகவான் கிருஷ்ணர் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் படம்பிடிக்கும் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா