anushka family special pooja in temple
30 வயதை கடந்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா, இவர் நடித்து வெளிவந்த பாகுபலி திரைப்படம் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகளை பெற்று கொடுத்து வருகிறது.
ஏற்கனவே பல சரித்திர படங்களில் நடித்துள்ள அனுஷ்கா இந்த திரைப்படத்தின் மூலம் பல மடங்கு பிரபலம் ஆகியுள்ளார்.
ஒரு பக்கம் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் இவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர் இவருடைய குடும்பத்தினர்.
இந்நிலையில், கர்நாடகாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாப்பாநாடு ஸ்ரீ துர்கா தேவி கோவிலில் இவருக்கு திருமணம் நடைபெற வேண்டும் என சிறப்பு பூஜை நடைபெற்றது.
