வெள்ளித்திரை நடிகைகளை போல் தற்போது சின்னத்திரையில் தோன்றும் நடிகைகளுக்கும், தொகுப்பாளினிகளுக்கும் கூட  மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தன்னுடைய கலகலப்பான பேச்சால்... பல ரசிகர்களை கண் சிமிட்டாமல் ரசிக்க வைக்கும் திறன் கொண்டவர் தொகுப்பாளினி டிடி.

இவர் கணவர் ஸ்ரீகாந்திடம் இருந்து விவாகரத்து பெற்ற பின், தொகுப்பாளினி என்பதையும் தாண்டி, திரைப்படங்கள் நடிப்பது,ஆல்பம் பாடல்களில் நடிப்பது, மற்றும் பேஷன் ஷோ போன்ற பலவற்றிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர்... பார்பி பொம்மை போல் உடை அணிந்தவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர் டிடி முன்பை விட மிகவும் அழகாக உள்ளதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். 

அந்த புகைப்படம் இதோ: