Asianet News TamilAsianet News Tamil

எமிக்கு  DNA  சோதனை...! எதற்கு தெரியுமா ...?

AMY undergone dna test
AMY undergone dna test
Author
First Published Mar 30, 2018, 7:00 PM IST


எமிக்கு  DNA  சோதனை...! எதற்கு தெரியுமா ...?

லண்டனை சேர்ந்த ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் தமிழில்  மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமானார்.

லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தற்போது, டிஎன்ஏ சோதனை க்கு முன்வந்துள்ளார்..என்ன காரணம் என்று அனைவரும் மிக ஆர்வமாக கேட்ட போது, தன்னுடைய மூதாதையர்கள் எந்த  நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், உண்மையில் தான் பிரிட்டிஷ்  பெண் தானா..? என்ற சந்தேகம் உள்ளது..

AMY undergone dna test

என்னுடைய அப்பாவோட பாட்டி ஒரு போர்ச்சுக்கீசியர்.1990  ஆம்  ஆண்டு இங்கிலாந்து வந்து செட்டல் ஆனார்கள்.எனவே  என்னுடைய ஜீன் எதனை ஒத்துப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்...

AMY undergone dna test

அதனை பொருத்து நான் பிரிட்டிஷ் பெண்ணா அல்லது  போர்சுக்கீசிய பெண்ணா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என  ஆர்வம் காட்டி வருகிறார்.

AMY undergone dna test

இதற்காக தன்னுடைய எச்சில் சேம்பிள் கொடுத்து உள்ளதாகவும்,  அந்த ரிசல்ட்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்

AMY undergone dna test

மேலும், எமி தற்போது நடித்து வெளிவரவுள்ள 2.0 படத்தை பார்க்க  அதிக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios