நடிகை எமி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக மாறி, இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இவ்வளவு ஏன்? இவருடைய திருமண நிச்சதார்தம் கூட இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தான் நடந்தது.

மேலும், கர்ப்பமாக இருக்கும் போது கூட, மாடலிங், மற்றும் தினமும் ஜிம்முக்கு செல்வது, அஎன தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புதிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அட்டகாசம் செய்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது எமி புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில், நீல நிற டாப் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தில், முன்பை விட எமி ஐசக்சனின் வயிறு சற்று பெரிதாகவே இருக்கிறது. இதனால் கர்ப்பமாக இருக்கும் பொது கூட இப்படி பண்றீங்களே எமி, என சில ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ...