நடிகை எமி ஜாக்சன், குழந்தை பிறந்த பின் திரைப்படங்கள் மற்றும், வெப் சீரிஸில் நடிப்பதை தவிர்த்து விட்டு, விளம்பர படங்கள் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர், தன்னுடைய செல்ல மகனுடன் பாத் டப்பில் இருக்கும் ஒரு புகைப்படம், வைரலாகிவருகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய், பழைய சென்னை பட்டினத்தை மக்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய , 'மதரசா பட்டினம்' படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து, விக்ரமுக்கு ஜோடியாக ஐ, விஜய் நடித்த தெறி, தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2 ' போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் George Panayiotou என்பவரை எமி காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே தாயானார். இந்த வருடம் இவருக்கும்  திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எமி ஜாக்சன் அடிக்கடி, தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில், தற்போது... உடலில் எந்த உடையும் போடாமல்... மகனுடன் பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ: