பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். 

அதே ஆல்பத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவும் நடித்துள்ளார்.

அந்த மியூசிக் ஆல்பத்தில் டான்ஸ் ஆடியுள்ள அமிதாப் பச்சன் மற்றும் அம்ருதாவின் ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவருடைய நடனத்தை ஒரு சிலர் வரவேற்றாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்பையின் பிரபலமான ஓபரா ஹவுசில் வைத்து இந்த சூட்டிங் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .