அமலாபால் ரகசிய காதல்:

'சிந்து சமவெளி' படத்தில் சர்ச்சையான கதாப்பாத்திரத்தில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பால், இந்த படத்தை தொடர்ந்து நடித்த 'மைனா' திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகையாக அறிய வைத்ததது.

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை, காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால்... 2017  ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்நிலையில் இவர் மும்பையை சேர்ந்த பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை ரகசியமாக காதலித்து வந்தார்.

திருமணம் :

கிட்ட தட்ட ஒரு வருடமாக தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த அமலா பால், மெல்ல மெல்ல தன்னுடைய காதல் பற்றியும், காதலன் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு வந்தார்.

குறிப்பாக... கடந்த ஓரிரு மாதங்களாக அமலா பாலின் காதல் செய்திகள் அதிகம் வெளியாகியது.

இந்நிலையில் காதல் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு விட்டு திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார் அமலாபால்.

மணப்பெண்ணாக அமலாபால்:

அமலாபாலாலின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. பவிந்தர் சிங்கின் குடும்ப முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், அமலா பால் மற்றும் பவிந்தரின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

அமலாபால் பெரிய பெரிய கம்மல்... மற்றும் அணிகலன்கள் அணிந்து பார்பதற்க்கே சற்று வித்தியாசமாக இருக்கிறார்.

காதல் முத்தம்:

எளிமையாக நடந்து முடிந்த இவர்களுடைய திருமணத்திற்கு பின், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படத்தில்... தன்னுடைய காதல் கணவருக்கு... கொரோனா பீதியிலும், முத்த மழை மொழிந்துள்ளார்.

கைவிடமாட்டேன்:

பவிந்தர் கையை பற்றி அமலா பால் பின்னல் செல்லும் புகைப்படம், "கண்ணே கண்ணே... உன்னை கை விட மாட்டேன் என்கிற பாடலை நினைவு படுத்துகிறது.