Asianet News TamilAsianet News Tamil

இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம்...! முக்கிய தகவலை வெளியிட்ட குடும்பத்தினர்...!

amalapaul husband director vijay second marriage
amalapaul husband director vijay second marriage
Author
First Published Jul 7, 2018, 7:12 PM IST


விஜய், அஜித், விக்ரம், பிரபுதேவா என முன்னணி நடிகர்களை வைத்து, வித்தியாசமான கதை களத்தோடு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் விஜய். amalapaul husband director vijay second marriage

இவர் நடிகை அமலாபாலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பின், விஜய் படம் இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கினார். அதே போல் அமலாபால் திரைப்படம் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கினார். amalapaul husband director vijay second marriage

இந்நிலையில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், இவருக்கு இவருடைய பெற்றோர் தீவிரமாக பெண் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. amalapaul husband director vijay second marriage

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் விஜயின் குடும்பத்தினர் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர். மேலும் தற்போது விஜய் பிரபுதேவா நடித்து வரும் படத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் இரண்டாவது திருமணம் குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்க வில்லை என்கிற முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios