Asianet News TamilAsianet News Tamil
ஆணின் காம இச்சைகளை தீர்க்கும் பொருளா பெண்கள்?... அமலா பாலின் அதிரடி கேள்வி...!
ஓஷோ - தி புக் ஆஃப் வுமேன் என்ற புத்தகத்தை படித்து வருகிறாராம். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகாரசாரமாக அமலா பால் போட்டுள்ள பதிவு தாறுமாறு வைரலாகி வருகிறது.
Amala paul Question to Male Is Women only For a factory to produce Crowds
Author
Chennai, First Published Apr 30, 2020, 6:38 PM IST
இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் விவாகரத்து பெற்ற  பின்னர் நடிகர் அமலா பால் முழுக்க திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.  ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம்.
Amala paul Question to Male Is Women only For a factory to produce Crowds
இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!
தற்போது ஹீரோயினுக்கு நல்ல வெயிட்டான கேரக்டர் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இடையில் மும்பையைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல் என்று அமலா பால் தரப்பிலிருந்து மறுக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு பிறகு மிகவும் மாறிப்போன அமலா பால், வாழ்க்கையை முற்றும் உணர்ந்த ஞானி போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவங்களை பகிர்ந்து வருகிறார்.
Amala paul Question to Male Is Women only For a factory to produce Crowds
<svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg>
View this post on Instagram
All the best questions in THE PROPHET are asked by women- about love, about marriage, about children, about pain-authentic, real. . Not about God, not about any philosophical system, but about life itself. Why has the question arisen in a woman and not in a man ? Because the woman has suffered slavery, the woman has suffered humiliation, the woman has suffered economic dependence, and, above all, she has suffered a constant state of pregnancy. . For centuries she has lived in pain and pain. The growing child in her does not allow her to eat. She is always feeling like throwing up, vomiting. . When child has grown to nine months, the birth of the child is almost the death of the woman. And when she is not even free of one pregnancy, the husband is ready to make her pregnant again. It seems that the woman's only function is to be a factory to produce crowds. . And what is man's function ? He does not participate in her pain. Nine months she suffers, the birth of the child she suffers- and what does the man do ? As far as the man is concerned, he simply uses the woman as an object to fulfill his lust and sexuality. He is not concerned at all about what the consequence will be for the woman. . And still he goes on saying, 'I LOVE YOU'. If he had really loved her, the world would not have been over populated. His word 'love' is absolutely empty. He has treated her almost like cattle. . #osho #thebookofwoman #woman #slaverystillexists #ancestralhealing #powerfulwords
A post shared by  Amala Paul ✨ (@amalapaul) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2020-04-28T06:07:25+00:00">Apr 27, 2020 at 11:07pm PDT</time>
இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!
பெண்கள் அடிமைத் தனத்தை அனுபவிக்கிறார்கள், அவமானத்தை சந்திக்கிறாள், பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்திருப்பது பற்றியும், கர்ப்பம் தரிப்பது பற்றியும் கேள்வி எழுகிறது. பல நூற்றாண்டுகளாக அவள் வலியுடன் வாழ்ந்து வருகிறாள். அவளுக்குள் வளர்ந்து வரும் குழந்தை அவளை சாப்பிட அனுமதிக்காது. அவள் எப்போதும் சோர்வாகவும், வாந்தி வருவது போலவும் உணர்கிறாள்.
குழந்தை ஒன்பது மாதங்களாக வளர்ந்த பிறகு, அந்த குழந்தையை பெற்றெடுக்கும் போது மரணத்திற்கு சமமான வலியை சந்திக்கிறாள். அவள் ஒரு கர்ப்பத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், அவரது கணவன் மீண்டும் கர்ப்பமாக்க தயாராகி விடுகிறேன். பெண்ணின் ஒரே வேலை கூட்டத்தை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையாக இருப்பது என்று தெரிகிறது.
ஆணின் செயல்பாடு என்ன? அவள் வலியில் அவன் பங்கேற்கவில்லை. அவள் கஷ்டப்படுகிற ஒன்பது மாதங்கள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரை வலியை அனுபவிக்கிறாள். ஆனால்  ஆணை பொருத்தவரை, அவர் தனது காமத்தையும் பாலுணர்வையும் பூர்த்தி செய்ய பெண்ணை ஒரு பொருளாகப் பயன்படுத்துகிறான். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆண்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.
இதையும் படிங்க: க்யூட் பேபி டூ “பிக்பாஸ்” செலிபிரிட்டி வரை... நடிகை ஓவியா பொக்கிஷமாக பொத்தி வைத்த அரிய புகைப்பட தொகுப்பு...!
அதன் பிறகும்  தொடர்ந்து 'ஐ லவ் யூ' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆண் அவளை உண்மையிலேயே நேசித்திருந்தால், உலகில் அதிக மக்கள் தொகையில் இருந்திருக்காது. அவனது 'காதல்' என்ற வார்த்தை முற்றிலும் காலியானது. ஆண் எப்போதும் பெண்களை கிட்டத்தட்ட கால்நடைகளைப் போலவே நடத்துகிறான் என்று மிகவும் கோபமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Follow Us:
Download App:
• android
• ios