விஸ்வாசம் படத்தில் அஜித் குழந்தை, மனைவியுடன் இருப்பது போல் இருக்கின்றது. பேட்ட ட்ரைலரில் ‘ஏய் எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டி என்ற செண்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிபோய்டு. செம காண்டுல இருக்கே மவன கொல்லாம விட மாட்டேன்’ என்று கூறியுள்ளார். இதை வைத்து அஜித்தை கலாய்ப்பதாக இருந்ததாக சொன்ன வசனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஸ்வாசம் படத்தில் தாறுமாறாக பதிலடி கொடுத்துள்ளது விஸ்வாசம் டீம்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு வெளியான விஸ்வாசம் டிரெய்லரில் பேட்ட ரஜினியை அடித்து துவம்சம் பண்ணும் விதமாக பல வசனங்கள் இடம்பெற்றுள்ளது. நான்தாண்டா ஹீரோ என வில்லன் சொல்ல, அதற்க்கு அஜித் அடேங்கப்பா... ஏன் கதையில நான் தான் வில்லன். 

ஹேய் ஹேய் ஹேய் சத்தியமா சொல்றேன் அடிச்சி அண்டர்வேரோட ஓட விட்ருவேன்...மானம் போனா திரும்ப வராது பார்த்துக்கோ! என மிரட்டும் தொனியில் ரஜினி பேசும் பேட்ட டைலாக்கிற்கு செம்ம கெத்தா மிரட்டும் அஜித் உங்க மேல கொல கோவம் வரணும் ஆனா உங்கள புடிச்சிருக்கு சார் என கூல் ரிப்லை கொடுத்துள்ளார்.

பேட்ட ட்ரைலரில் ‘ஏய் எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டி என்ற செண்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிபோய்டு. கொல காண்டுல இருக்கே மவன கொல்லாம விட மாட்டேன்’ என ரஜினியின் பேட்ட வசனத்துக்கு,  

ஏய் எவனுக்காது பொண்டாட்டி கொழந்த குட்டின்னு செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிடு.. கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விட மாட்டேன்.. என ரஜினியின் பேட்ட வசனத்திற்கு பேரு தூக்குதுரை, ஊரு கொடுவுவிலார்பட்டி, பொண்டாட்டி  பேரு நிரஞ்சனா பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா...! என தாறுமாறா பேசி மிரளவிட்டுள்ளார்.