காஜல் அகர்வால் தற்போது தல-57 படத்தில் நடித்து வருகிறார். இவரும் அஜித்தும் பங்கேற்கும் ஒரு டூயட் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இவர் இன்று ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார், அப்போது ரசிகர் ஒருவர் அஜித் பற்றி கூறுங்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர் ‘அஜித் படப்பிடிப்பிலும் சரி, படப்பிடிப்பிற்கு வெளியிலும் சரி அவர் ஒரு ஜெண்டில்மேன்’ என்று தெரிவித்துள்ளார்.