ajith got injured in shooting and visited hospital

விவேகம் படசூட்டிங்கின் போது தல அஜித்துக்கு கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

எப்போதுமே தல அஜித் பற்றி சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும்., அதாவது தல அஜித்க்கு அடிபட்டது, சர்ஜரி செய்யப் பட்டது என பல வதந்திகள் கூடவே சுற்றும். சில சமயத்தில் அது உண்மையாகவே இருந்தாலும் வதந்தியாக சில சமயத்தில் கருதப்பட்டது .

இந்நலையில் விவேகம் படத்தில் இடம்பெற்ற மாடியிலிருந்து தல அஜித் கீழே விழுவது போன்ற காட்சிக்கான ஷூட்டிங் நடைபெற்ற போது, அவருக்கு உண்மையில் கையில் அடிபட்டு உள்ளது. அதற்காக மருத்துவமனைக்கு சென்ற தல அஜித்தின் சிசி டிவி கேமரா பதிவு தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.