நேர்மையாக வரி செலுத்துபவர் என மத்திய அரசால் கௌரவிக்கப்பட்ட அஜித் பட ஹீரோயின்!!
அஜித் பட நாயகி நேர்மையாக வரி செலுத்தியதால், அவருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
அஜித் பட நாயகி நேர்மையாக வரி செலுத்தியதால், அவருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.
பிரபல மலையாள நடிகையும், தற்போது தமிழில் அடுத்தடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் மஞ்சு வாரியருக்கு தான் 'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்று சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது மத்திய அரசு.
மேலும் செய்திகள்: கால் அழகை தாராளமாக காட்டி... கிளாமர் உடையில் கிக் ஏற்றும் பேச்சிலர் நாயகி திவ்ய பாரதி!! கண்ணை கட்டும் ஹாட்!!
வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அளவீடு ஆகும். பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அளவிடுகின்றன. அந்த வகையில் சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, மதிப்புக் கூட்டு வரி, சம்பளம் பெறுவதற்கான வரி, என்று பல்வேறு வகையில் வரி வசூல் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகள்: வேஷ்டி கட்டி... காலில் மெட்டி போட்டு எடக்கு மடக்கு காஸ்டியூமில் கவர்ச்சி ரகளை செய்யும் மாளவிகா மோகனன்!
இதுபோன்று விதிக்கப்படும் வரிகளை, சிலர் முறையாக செலுத்தி வந்தாலும்... சிலர் செலுத்துவதில் தாமதம் செய்கின்றனர். சில பிரபலங்கள் கூட அவ்வப்போது இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக இருக்கும் நிலையில், அப்படி எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் நேர்மையாக தான் கட்ட வேண்டிய வரியை செலுத்தியுள்ளார் தனுஷுக்கு ஜோடியாக 'அசுரன்' படத்தில் நடித்துள்ள மலையாள நடிகை மஞ்சு வாரியர். எனவே இவரது நேர்மையை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு 'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்கிற சான்றிதழ் கொடுத்து கௌரவித்துள்ளது. மஞ்சு வாரியர் தற்போது அஜித் நடித்து வரும் 61 ஆவது படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: அக்கா ரம்யாலாம் சும்மா... நீச்சல் குளத்தில் வாட்டர் பேபியாக மாறி கவர்ச்சி காட்டிய கீர்த்தி ! குளுகுளு கிளிக்!