ajith daugther anoshka dance
அஜித் ரசிகர்கள் எப்போதுமே அவரை சார்ந்த எந்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் வெளியே வந்தாலும் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த விவேகம் படத்தின் டீசரை ஸ்கெட்ச் போட்டு, முந்தய படங்களின் சாதனைகளை முறியடித்தனர்.

இந்நிலையில் தற்போது, அஜித்தின் மகள் அனோஷ்கா அவரது பள்ளியில் கரகாட்ட நடனம் ஆடிய புகைப்படம் ரசிகர்களிடம் கிடைக்க இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த போட்டோவில் அனோஷ்கா தமிழர்களில் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கரகாட்டத்தை ஆடியுள்ளதால், ரசிகர்கள் மற்றும் இல்லாமல் பலரும் தங்களுடைய வாழ்த்தை அனோஷ்காவிற்க்கு தெரிவித்து வருகின்றனர்.
