ajith daughter participated in passion show
என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்தவர் அனீகா.
அஜித் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் என்னை அறிந்தால் இந்த படத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருக்கும் அனீகா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இவரது சொந்த ஊர் கேரளா. என்னை அறிந்தால் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் அனீகா.

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்

இந்நிலையில் அவர் லுலு பேஷன் வீக் கில் பங்கேற்று ஒய்யாரமாக ரேம்ப் வாக் செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
