தல அஜித்துக்கு எந்த அளவிற்கு, தீவிர ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு, அவருடைய மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா... எது செய்தாலும் அதனை வைரலாக பரப்பி விடுவார்கள் அவருடைய ரசிகர்கள்.

தல அஜித்துக்கு எந்த அளவிற்கு, தீவிர ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு, அவருடைய மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா... எது செய்தாலும் அதனை வைரலாக பரப்பி விடுவார்கள் அவருடைய ரசிகர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில், தற்போது அனோஷ்கா அவருடைய பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, ஆங்கில கிருஸ்துமஸ் பாடல் ஒன்றை பாடி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் பாடும் போது அனோஷ்கா, சிவப்பு நிற டி- ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளார். காந்த குரலில் மிகவும், அழுத்தம் திருத்தமாக பாடல் வரிகளை இவர் பாடி உள்ள விதம், இவர் எந்த அளவிற்கு பாடல் வரிகளை உச்சரிப்பதில் இருந்ததே எந்த அளவிற்கு, பாடல்கள் மீது அனோஷ்கா, ஈடுபாடு உள்ளவர் என்பதை காட்டுகிறது.

ஏற்கனவே அனோஷ்கா, விளையாட்டு மற்றும் நடனத்தில் ஈடுபாடு உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தல பொண்ணு பாடலிலும் பொளந்து காட்டியுள்ளார். 

அப்பா 8 அடி பாய்ந்தால்... மகள் 18 அடி பாய்கிறார்... பாத்துக்கோங்க பாஸ்....

அந்த வீடியோ இதோ...

"

<br/>