வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைத்து 'AK 57வது' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடித்து வருகிறார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் போன்ற பலர் நடித்து வருகின்றனர் .
ஏற்கனவே அஜித் வீலிங் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது தற்போது அஜித்தின் மற்றொரு ஸ்டைலில் புகை படம் வெளியாகி உள்ளது .
இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் உற்சாகமாக இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் .
