அஜித், எச்.வினோத் கூட்டணியில் தற்போது 'பிங்க்' படத்தின் ரீமேக், தற்போது 'நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் உருவாகி உள்ளது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படக்குழுவினர் சென்னை திரும்பினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து, அஜித்தை வைத்து வினோத் நேரடி தமிழ் படத்தை ஒன்றையும், இயக்க திட்டமிட்டுள்ளார். என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'விஸ்வசம்' படத்தை தொடர்ந்து சூர்யாவை வைத்து, இயக்குனர் சிவா ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பின் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே அஜித் - சிவா கூட்டணி தொடர்ந்து, வீரம், வேதாளம், வேகம், விஸ்வசம் என நான்கு படங்களில் இணைத்துள்ளதால் மீண்டும் இணைய வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என கூறப்படுகிறது.