வீரம், வேதாளத்தை தொடர்ந்து இப்போது அஜித்தின் 57வது படத்தையும் இயக்கி வருகிறார் சிவா. இந்த படத்தின் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது.
ஆனால் இதுவரை படக்குழு படத்தின் பெயரையோ, ஃபஸ்ட் லுக்கையோ வெளியிடவில்லை.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 3ம் தேதி இந்த படத்தின் பெயர் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது . இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் தல அஜித்தின் 57வது படத்தின் பெயர்கள் வதம், விவேகம் என இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதான் என செய்திகள் வருகின்றன.
ஆனால் இது உண்மையா என்பது சந்தேகம் தான், ஏற்கனவே விஜயின் பைரவா மற்றும் வேதாளம் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அணைத்து படங்களுக்குமே இதுபோன்ற பல தலைப்புகள் வெளிவருவதுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
